இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2014 வெளியீடுகள்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

2014 வெளியீடுகள்


கட்டுரைகளின் தலைப்புக்கள்

குருவாசகம் - பாகம் 1

திருவாசகம்

கபாடபுரத்துக் கருவூறார் வழங்கிய தருவாசகம்.

தமிழினத்தின் மெய்யான வரலாறு - மதுரை எரிந்த வரலாறு. 11வது பதினெண்சித்தர் பீடாதிபதியின் குறிப்புக்களிலிருந்து...

சூரிய குலமும், சந்திர குலமும் தோன்றிய வரலாறு.

சித்தர்கள் வரலாறும் இந்து மறுமலர்ச்சி இயக்கமும்.

இந்து வேத மாநாட்டுச் செயற்குழு கூட்டத் தீர்மானங்கள்

இந்துவேத விளக்கக் கருத்துக்கள் - உரையாடல்களிலும், சொற்பொழிவுகளிலும் வெளிப்படுத்தப் பட வேண்டியவை.

இந்துவேத தேவ விளக்கச் சிந்தனைகள் - மதுரையில் இந்து நாடார் பத்தர் சபையில் இந்துவேதம் பரப்பும் நாயகம் த. கேசவன் ஆற்றிய உரை.

இந்து வேதம் இந்து மதம் பற்றிய வரலாற்றுச் செய்திகள். இந்து வேதமும், இந்து மதமும் பிறந்த இடம், காலம், தோற்றுவித்தவர்கள்.

இந்து மதம் இறந்திடுமா? மறந்திடுமா? - நெடிய கட்டுரையின் பாதிப் பகுதி.

இந்து மதம் இறந்திடுமா? மறந்திடுமா? - நெடிய கட்டுரையின் மீதிப் பகுதி.

ஒவ்வொர் இந்துவின் நினைவிலும் நிற்க வேண்டிய நினைவுரை - குருதேவர் அச்சிட்ட 'இந்து வேதச் சிந்தனைகள்' என்ற புத்தகத்தில் உள்ள பகுதி.

ஞானாச்சாரியார் வரலாறு - தமிழரின் சிந்தனையைத் தேடி?!

மெய்யான இந்துமதம் காத்த கருவூர்த் தேவர் வரலாறு. பன்னிரு திருமுறைகளைத் தொகுத்தது எப்போது? யார்?

மெய்யான சித்தர் பாடல்கள்

குண்டலினி மாயை (குண்டலினி, யோகாசனம், யோகம், ... அவற்றின் உண்மை சாதனை நிலை என்ன? அவற்றில் இணைந்தால் பெறும் வேதனையின் தன்மை என்னென்ன?

பதினெண்சித்தர் பீடாதிபதியாகிய குருதேவர் அவர்களின் முயற்சி எத்தகையது என்பதை சுருக்கமாக விளக்கும் அஞ்சல் வடிவிலான கட்டுரை

கையெழுத்து பிறதி நூலக அமைப்புக் குருவாணை அஞ்சல்.

அருட்கேணி நீர்க்குவளைகள் - தமிழின மறுமலர்ச்சிப் போர்

இந்து மதம் - ஹிந்து மத வேற்றுமை விளக்கக் கட்டுரைத் தொடர்

மெய்யான இந்துமதமும் பொய்யான ஹிந்துமதமும் - பெண்ணுக்குத் தரப்படும் மதிப்பு.

ஆதிபராசத்தி திரைப்படத்தின் அடிப்படையில் மெய்யான இந்துமதமும் பொய்யான ஹிந்துமதமும்.

மெய்யான இந்துமதமும் பொய்யான ஹிந்துமதமும் - புராண வரலாறுகளில் ஏற்படுத்திய குழப்பங்கள்

மெய்யான இந்துமதமும் பொய்யான ஹிந்துமதமும் - ஆச்சாரியார்கள் பற்றிய உகப்புரட்டு.

ஓர் இந்துமத விளக்கம் - இந்து மதமும் ஆச்சாரிய மரபும்

இந்துமத விளக்கவுரை

சிறு தெய்வங்கள் - விளக்கம். [கேள்வியும் நானே! பதிலும் நானே!]

சீர்திருத்தப் போக்கும் இந்துமதமும் - 'ஓம் சக்தி' மாத இதழ் ஆசிரியருக்கு அளித்த விளக்கக் கட்டுரை.

இந்துமதம் பற்றிய தவறான கருத்துக்களுக்கு கண்டிப்பு, திருத்தம். - 'ஓம் சக்தி' மாத இதழ் ஆசிரியருக்கு வைதீகம் என்ற சொல்லின் அடிப்படையில் அளித்த விளக்கம்.

திருத்தக் கருத்துக் கட்டுரை வெளியிட வேண்டும் திருமடல் - 'ஓம் சக்தி' மாத இதழ் ஆசிரியருக்கு விடுத்த மடல்.

பிறாமண தாசர்களால் கொலை செய்யப் படும் தமிழ்ச் சொற்கள் சில.

இந்துமதமும் ஹிந்து மதமும் - தனிப் பெரும் விளக்கம்.

சோதி என்பது தமிழ்ச் சொல்லா?

மார்கழி மாதம் பீடை மாதம் என்பது சரியா?

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |