கட்டுரைகளின் தலைப்புப் பட்டியல்:
சித்தர் நெறியும், சாதி இன மொழி வெறிகளும்.
பதினெண்சித்தர் பீடாதிபதியின் அருளாட்சி ஆணைகளின் 10வது ஆணை; சாதிகள்
பதினெண்சித்தர் பீடாதிபதியின் அருளாட்சி ஆணைகளின் 18வது ஆணை; சாதிகள்,
அருணகிரியார் வரலாற்றில் பொய்யான ஹிந்துமதத்தின் ஆபாசக் கற்பனை.
அமாவாசை விரதமும் சுடுகாட்டுப் பூசையும்
உண்மையான இந்துமத உயர்ச்சிக்காக வடஆரிய வேதநெறிக்கு கண்டிப்பு
சிவராத்திரி பற்றி இந்துவேதம் கூறும் முதன்மையான கருத்து
சீவ காயந்திரி மந்திர செயல் விளக்கச் சித்தாந்தம்
சீவ காயந்திரி மந்திரம் பற்றிக் குருபாரம்பரியச் செய்தி
குருநிலையும் ஒன்பது கோள்நிலையும்
இந்திய நாட்டின் பெயர் பற்றிய கருத்தோட்டம்
சுடுகாட்டில் வழிபாடு செய்யும் பத்தி இயக்கம்.
குருதேவரின் வணக்கவுரை - தமிழர்களின் தத்துவமே இந்துமதம்.
திருஞான சம்பந்தர் பிறமணரா? ஆரியரா? பார்ப்பனரா?
சைவ சித்தாந்த சாத்திரங்களே மெய்யான இந்துமத சாத்திரம்.
சந்தானாச்சாரியார் வரலாறு = மெய்யான இந்துமத வரலாறு.
உண்மையிலே இந்துமதத்தில் வீழ்ச்சி நிலையா?
திராவிட இயக்கம் என்றால் திராவிடர் கழகமல்ல!?!?!?
அருளுலகின் அகற்றவியலாக் காரிருள்.
"எல்லாக் கடவுள்களும் தாடி, மீசை, முடி உடையவர்களே".
சனீசுவரக் காயந்திரி மந்தரம், தோத்தரம். (ஒன்பது கோள்களின் நாயகன் வழிபாடு)
உண்மையான இந்துமதம் ஈன்றெடுத்த தொழுகை முறைகள்.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார். சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.