அறிமுகம்


அண்மைப் பதிவுகள்:-

மாத வெளியீடுகள்

  குருதேவர் ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார் அவர்கள் எழுதிய இந்து வேதச் சிந்தனைகள், இந்து வேதச் சாரங்கள், இந்து வேதக் கருத்குருதேவர்,ஞாலகுரு சித்தர் அரசயோகிக் கருவூறார்துக்கள், ... முதலியவற்றிலிருந்து சிலவற்றைத் தேர்ந்தெடுத்து மாதா மாதம் சிறிய நூல் வடிவில் வெளியிடுகின்றோம். அந்த வெளியீடுகளை இந்த வலைத்தளத்தில் அனைவரும் படித்துப் பயன்பெறும் விதத்தில் பாதுகாக்கின்றோம்.

  இவற்றினை நேரடியாக இங்கேயே படித்துப் பயன்பெறலாம். அல்லது PDF கோப்புக்களாக பதிவிறக்கம் (Download) செய்து அச்சிட்டோ; அல்லது உங்களின் Smart Phone  அல்லது கணிணியிலோ படித்துப் பயன்பெறலாம். ஆர்வம் உள்ள தமிழர்களுக்கு படிக்கக் கொடுங்கள்; இந்த வலைத்தள முகவரியை அவர்களுக்கு அறிமுகப் படுத்திடுங்கள்.

 தமிழர்களின் மதமான மெய்யான இந்து மதம்தான் உலக மதங்கள் அனைத்திற்கும் தாய் என்பதை அனைத்துத் தமிழர்களும் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். பதினெண்சித்தர்கள் அருளூறு அமுதத் தமிழ் மொழியில் படைத்த மெய்யான இந்து மதத்தை உலகுக்கு அறிமுகப்படுத்துவதே நமது நோக்கம்.

  2017இல் வழங்கப்பட்ட கட்டுரைகள்.

  2016இல் வழங்கப்பட்ட கட்டுரைகள்.

  2015இல் வழங்கப்பட்ட கட்டுரைகள்.

  2014இல் வழங்கப்பட்ட கட்டுரைகள்.

  2013இல் வழங்கப்பட்ட கட்டுரைகள்.

  2012இல் வழங்கப்பட்ட கட்டுரைகள்.

  2010 மற்றும் 2011இல் வழங்கப்பட்ட கட்டுரைகள்.