2019 வெளியீடுகள்

மெய்யான இந்துமத ஆண்டுக் கணக்கின்படி 43,73,120ஆவது ஆண்டு இந்தத் தை மாதத்திலிருந்து துவங்கியுள்ளது. இந்த ஆண்டில் வெளியிடப்படும் மாத வெளியீடுகளை கீழே காணலாம்.

 1. தை மாதம் (January 2019) - "குருவாணை உணர்தலும் உணர்த்தலும்."
 2. மாசி மாதம் (February 2019) - "இவ்வுலகின் முதல் மாபெரும் தத்துவ வாரிசு நம் குருதேவர்தான்."
 3. பங்குனி மாதம் (March 2019) - "மண்ணுக்கும் விண்ணுக்கும் போர்."
 4. சித்திரை மாதம் (April 2019) - "பிறவிப் பெருங்கடல் கடக்கும் தோணிப் பயணத் துவக்கம்,"
 5. வைகாசி மாதம் (May 2019) - "கருவூறார் கீதை."
 6. ஆனி மாதம் (June 2019) - "தாய்மொழிப் பற்றுள்ளவனே அந்தணன்."
 7. ஆடி மாதம் (July 2019) - 'குருவழிச் சித்தியால்தான் தருவாகவும், திருவாகவும் உருவாக முடியும்!'
 8. ஆவணி மாதம் (August 2019) - 'கையெழுத்துப் பிறதி நூலக அமைப்புக் குருவாணை.'
 9. புரட்டாசி மாதம் (September 2019) - "அ.வி.தி. செயல்திருத்தக் குருவாணைகள்."
 10. ஐப்பசி மாதம் (October 2019) - "இந்தியாவின் பூர்வீகக் குடிகளான தமிழர்களின் மூல மதமே இந்து மதம்."
 11. கார்த்திகை மாதம் (November 2019) - "மண்டலப் பூசையின் அறிவுக் கொடையும், அருட்கொடையும்."
 12. மார்கழி மாதம் (December 2019) - "இந்து என்ற சொல்லும் இந்துமதம் எனும் வாழ்வியல் முறையும் தமிழருடையவே!"