2012 வெளியீடுகள்

    இந்த ஆண்டில் 12 வெளியீடுகள் அச்சிடப் பட்டன. சனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 இதழ்கள் உள்ளன. பக்கத்தில் இருக்கும் 'உள்ளுறை' பகுதியின் மூலமாக அவற்றை எடுத்துப் படிக்கலாம்.


கட்டுரைகளின் தலைப்புக்கள்

சித்தர் இராமாயணம் - முன்னுரை,

தமிழர் மதமே இந்துமதம் (ஆறு சமயங்களும் பன்னிரண்டு இராசிகளும், இராசிபயன்)

யமுனையாற்றங்கரைப் பாரதப் போரும், காவிரியாற்றங்கரைப் பாரதப் போரும் - கட்டுரை;

மதுரையின் அழிவு;

என்றைக்குமுரிய அரச பாரம்பரியம்,

சைவ சமயமே சித்தர் நெறி - 1974இல் குருதேவர் எழுதிய கட்டுரையின் ஒரு பகுதி

சைவ சமயமே சித்தர் நெறி - 1974இல் எழுதப்பட்ட கட்டுரையின் மறுபகுதி;

1972இல் எழுதிய தொல்காப்பியத்தில் உலகின் தோற்றமும், உயிரின் வளர்ச்சியும்

பதினெட்டு அருளாட்சி ஆணைகள் - முதல் பகுதி

பதினெட்டு அருளாட்சி ஆணைகள் - மறு பகுதி

அருளாட்சி ஆணைகள் முடிவுரை;

தஞ்சாவூர், சோழபுரம் ஊர்கள் தோன்றிய வரலாறு,

அச்சிட்ட அறிக்கை வழங்கு முறை;

பன்னிரு திருமுறைகள் தோன்றிய வரலாறு;

நகராக்களின் முழக்கமே இந்துமத எழிச்சி;

தஞ்சைப் பெரிய கோயிலைப் பற்றி அரசினர்க்கு அருளுலக அறிவிப்பு

..இயக்க விளக்கச் சுருக்கம்;

25.1.82இல் சித்தரடியார் சோ.இரவீந்திரனுக்கு எழுதப்பட்ட அருளாட்சி அமைப்புப் பணி விளக்கத் திருவோலை

தமிழின மொழி மத விடுதலை இயக்கங்களின் கொள்கை விளக்கம்;

இந்துமதத்தின் ஆறு சமயங்கள்

... வீரமுழக்கங்கள்;

கடவுள்தமிழ், தெய்வத் தமிழ், தேவத் தமிழ் புத்தகம்;

10வது பதினெண்சித்தர் பீடாதிபதியின் குருபாரம்பரிய வாசகம். (அவர் தமது இறுதிக் காலத்தில் மனம் நொந்து, சிந்தை வெந்து எழுதியவை)

தமிழருக்கு மட்டும் தாழ்ச்சியேன்;

தமிழுக்கு என்ன செய்ய வேண்டும்?;

தமிழின விடுதலையே உலக ஆன்மீக விடுதலை;

மெய்யான இந்துமதத்தைப் புரிந்து பயனடையுங்கள்

ஐயப்பன், ஐயனார் வழிபாடுகள் பற்றிய கட்டுரைகள்.

சித்தர்கள் மாநாடு பாகம் 1;

பாகம் 2 ஒரு பகுதி;

நான்குவகைப் பீடாதிபதிகளின் ஞான உலா; மெய்யான இந்துமதம் காக்கும் எண்வகை ஆச்சாரியார்கள்.

குருபாரம்பரியம் கூறும் தேவகுமாரன் ஈசா பற்றிய குறிப்பு.