இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2026 வெளியீடுகள் > இந்துவேதத் தீ பரவட்டும்!
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

இந்துவேதத் தீ பரவட்டும்!

இந்துவேதத் தீ பரவட்டும்! திராவிட மாயை அகலட்டும்!
  1. இந்தத் தலைப்பில் குருதேவர் 1994ஆம் ஆண்டில் எழுதிய ஒரு சிறிய நூலின் மறுபதிப்பு. கடவுளை வழிபட்டு கடவுள் ஆனவர்கள் வாழும் இடமே திருவிடம். அந்தத் திருவிடத்தைத் தாயகமாகக் கொண்ட இனத்தார்களே திருவிடத்தார்கள். அவர்களே திராவிடர்கள். இந்தத் திராவிடர்கள் பேசிய மொழி தமிழ்மொழியே! அவர்களின் வேதமே இந்துவேதம். அந்த இந்துவேதம் மீண்டும் பரவி எங்கும் ஒளி பரப்பட்டும் என்றும் அதன்மூலம் திராவிடர்கள் என்ற சொல் பற்றிய மாயைகள் அகலட்டும்! என்றும் குருதேவர் அழைப்பு விடுத்து விளக்கும் நூல் இது.
  2. குருதேவர் தமது மாணாக்கர் ஆகிய பிறமயோகி திரு MSR மாரியப்பன் அவர்களுக்கு விடுத்த நெடிய அஞ்சலின் ஒரு பகுதி. இன்றைய தமிழ்க் குடும்பங்கள் மதத்தைப் பற்றி வைத்துக் கொண்டிருக்கும் தவறான கருத்துக்களைப் பற்றிச் சிந்தித்துச் செயல்படுமாறு குருதேவர் வழங்கிய அறிவுரை.

 

இந்த இதழினை PDF வடிவில் படித்திட ===>>>

 

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |