இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2026 வெளியீடுகள்
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

2026 வெளியீடுகள்

இந்துமத ஆண்டு 43,73,127ஆம் ஆண்டின் வெளியீடுகள்.

 

  1. தை மாதம் (Jan-Feb 2026) - "பதினெண்சித்தர் மடத்தின் ஆக்கப் பணிகளில் பங்கு பெற அழைப்பு
  2. மாசி மாதம் (Feb-Mar 2026) - "இந்துவேதத் தீ பரவட்டும்! திராவிட மாயை அகலட்டும்!"
  3. பங்குனி மாதம் (Mar-Apr 2026) - "அருட்படை திரட்டி அருட்பணி நிகழ்த்துதல்"
  4. சித்திரை மாதம் (Apr-May 2026) - "இந்துக்களைக் காப்பாற்றும் ஆற்றல் தமிழ்மொழியில்தான் இருக்கிறது!"
  5. வைகாசி மாதம் (May-June 2026) - "இருக்கு வேதம் தரும் இந்துவின் பத்து கடமைகள்"
  6. ஆனி மாதம் (June - July 2026) - "அரசியலுக்கு ஆன்மீகம் தேவைப்படுகிறது! ஆன்மீகத்திற்கு அரசியல் தேவைப்படுகிறது".

 

 


 

Last edited: July 07, 2026, 18:05
« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதிகளுள் ஒரு சமாது உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் || குருதேவர் எழுதியவை ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |