மீண்டும் பாரதப் போர்

மீண்டும் ஒரு பாரதப் போர் - முன்னுரை
  1. அப்போதைய வட ஆற்காடு மாவட்ட வேலூரில் 43,73,087இல் ஐப்பசித் திங்கள் முதல் நாளன்று குருதேவர் அவர்களின் சுற்றுப் பயணத்தின் போது நிகழ்ந்த அருளுலக நிகழ்ச்சியை மையமாகக் கொண்டு எழுதப்பட்ட "மீண்டும் ஒரு பாரதப் போர்" என்ற கட்டுரையின் முன்னுரையே இந்த இதழில் முதலாவதாக உள்ள இந்தக் கட்டுரை.
  2. நாம் எப்படி அமைதியாக அருட்பணி விரிவாக்கத் திட்டத்தினைச் செயல்படுத்த வேண்டும் என்பதை குருதேவர் ஒரு அஞ்சலின் வாயிலாக விவரித்த அஞ்சல் அடுத்ததாக உள்ளது.
  3. வட ஆற்காடு மாவட்டச் சுற்றுப் பயணத்தின் போது சந்திர கிரகணப் பூசையை எப்படிச் செய்வது என்று விவரித்த அஞ்சல் கட்டுரை அடுத்து உள்ளது.
  4. நாள்கோள் மீன் பாதிப்பை சித்தர் நெறிப் பூசைகளால் முழுமையாகத் தடுக்க முடியுமா? என்ற கேள்விக்கு குருதேவர் அவர்களின் தலைமைப்பீட அடியான் அளித்த பதில் அஞ்சல்.
  5. மதுரைச் சுற்றுப்பயணத்தின் போது செயல்பட வேண்டிய விதத்தையும், மதுரை அடியான்கள் செய்ய வேண்டிய பூசைகளின் விதத்தையும் விளக்கி எழுதப்பட்ட அஞ்சல் வடிவக் கட்டுரை அடுத்ததாக உள்ளது.
  6. பல்வேறு காரணங்களினால் குருதேவர் அவர்களே போர் நிகழ்த்தி தற்காப்பு பெற வேண்டிய நிலையினை விவரிக்கும் சிறிய கட்டுரை.
  7. தமிழர்களின் உலகளாவிய முதன்மை எப்படி? எவ்வாறு? என்பதை விளக்கும் வாசகங்கள் இறுதிப் பக்கத்தில் உள்ளது.

கட்டுரைகளை நேரடியாகப் ப்டித்திட --->>>

இந்த வெளியீட்டினை PDF வடிவில் படித்திட இங்கே தொடரவும்.>>>