மறுபிறவிக் கொள்கை

மறுபிறவிக் கொள்கையும் சித்தர் நெறியும்
  1. ஒவ்வொரு மனிதனுக்கும் முற்பிறவிகள், மறுபிறவிகள் உண்டு என்பதையும்; முற்பிறவிகளை உணரலாம், மறுபிறவிகளை அறியலாம் என்பதையும் சித்தர் நெறி ஒன்றுதான் தெளிவாக விளக்குகின்றது. அப்படி முற்பிறவிகளை உணர்வதால் ஏற்படக் கூடிய குழப்பங்களை விளக்கி, அவற்றை எப்படி தவிர்த்துக் கொள்ளமுடியும் என்பதைக் கூறும் அஞ்சல் கட்டுரை இந்த இதழில் முதலாவதாக உள்ளது.
  2. ஒன்பது கோள்களின் வழிபாடு பற்றி பதினெண்சித்தர்களுடைய மெய்யான இந்துமதம் கூறுவதை ஒரு அட்டவணையிலும், மற்றொரு அட்டவணையில் பொய்யான ஹிந்துமதத்தில் வழங்கப்படும் ஒன்பது கோள்கள் பற்றிய தவறான கருத்துக்களையும் வழங்கி விளக்கும் கட்டுரை இரண்டாவதாக உள்ளது.
  3. அடுத்துள்ள நான்கு (4) கட்டுரைகளும் அடியான்களுக்கென வழங்கிய கருத்து விளக்க அஞ்சல்கள்.

மேலும் படித்தறிய .....