அருளாட்சித் தாக்கீது
திருமந்திற ஓலைநாயகம் விடுக்கும் அருளாட்சித் தாக்கீது
- குருதேவர் அவர்களின் அருளாணை பெற்று திருமந்திற ஓலைநாயகம் அவர்கள் அனைத்து அடியான், அடியாள், அடியார்களுக்கும் விடுத்த அருளாட்சித் தாக்கீது இந்த இதழின் முதலாவதாக உள்ளது.
- அருட்பணி விரிவாக்கத் திட்டத்தினை செயல்படுத்தும் போது நிகழும் ஐயங்களைச் சுட்டிக்காட்டி விளக்கம் தரும் முகமாக வழங்கப்பட்ட 'அவசர அவசியச் செயல்விளக்கக் கண்டிப்புக் குருவாணை' இந்த இதழில் இரண்டாவதாக உள்ளது.
- இந்துமதம் அழைக்கிறது என்ற பெயரில் வெளியாகும் பத்திரிகைக்கு மதுரை மாவட்ட அடியான்கள் விடுத்த விளக்க அஞ்சல் "இந்துமதம் பற்றிய தவறான கருத்துக்களுக்கு வன்மையான கண்டிப்பும் வருத்தமும்" என்ற பெயரில் வழங்கப்பட்டதின் நகல் இறுதியாக இந்த இதழில் உள்ளது.
கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>
PDF வடிவில் விரிவாகப் படிக்க...--->>>