பூசைமொழிகள்

பதினெண்சித்தர் பூசைமொழிகள்

 இந்த இதழில் உள்ள கட்டுரைகள் 1986இல் குருதேவர் அவர்கள் அச்சிட்ட கையடக்க பூசைமொழி புத்தகத்திலிருந்து எடுக்கப்பட்டவை. பூசைமொழிகளைத் தவிர்த்து கட்டுரைகள் மட்டுமே இங்கே வழங்கப் பட்டிருக்கின்றன.

  1. அட்டைப்பட அறிமுகம். - குருதேவர் இந்துமதத் தந்தையாக அரசயோகியாக பதினெண்சித்தர் பீடாதிபதியாகத் தோன்றியுள்ளவர் என்பதை விளக்கி அவரை அறிமுகம் செய்து அ.வி.தி. செயலாளர் பரமாச்சாரியார் வழங்கும் கட்டுரை.
  2. பதிப்புரை -பூசாமொழிகள் என்ற இந்தப் புத்தகத்திற்கான பதிப்புரை.
  3. முன்னுரை - குருதேவர் அவர்கள் இந்தப் பூசாமொழிகளை வழங்கிடுவதற்கான காரணங்களை விளக்கும் முன்னுரை.
  4. அறிமுகவுரை - இயக்கப் பொறுப்பாளர் பிறமாச்சாரியார் அவர்கள் இந்தப் பூசாமொழிகள் புத்தகத்திற்கு எழுதிய அறிமுகவுரை.
  5. பின்னுரை - குருதேவர் அவர்கள் வழங்கிய பூசாமொழிகள் எத்தகையது என்பதை விளக்கும் பின்னுரை.
  6. இந்து மறுமலர்ச்சி இயக்க முழக்கங்கள் - உலகம் முழுவதிலும் உள்ள அருளாளர்கள், மதத் தலைவர்கள், மத வாழ்வு வாழும் பெரியோர்கள் .... முதலிய அனைவருக்கும் இயக்கம் விடுக்கும் முழக்கங்கள்.
  7. தெய்வீக மருத்துவம் - ஒரு மடல்! - 1969இல் மருத்துவ மாத இதழ் ஒன்றில் குருதேவர் வெளியிட்ட சித்த மருத்துவம் பற்றிய ஓர் ஆய்வுக் கட்டுரை.
கட்டுரைகளை நேரடியாகப் படித்திட --->>>
PDF வடிவில் முழுமையாகப் படித்திட ...>>>