கையெழுத்துப் பிறதி நூலகம்

கையெழுத்துப் பிறதி நூலக அமைப்புக் குருவாணை
உள்ளுறை
  1. “கையெழுத்துப் பிறதி நூலக அமைப்புக் குருவாணை” - 20/07/1985இல் குருதேவர் அவர்கள் கோவில்பட்டி சித்தரடியான் இரமேசு என்பவருக்கு எழுதிய அஞ்சலின் நகல்.
  2. “தீர்மானங்களுக்குப் பதில்” - 24/07/1985இல் குருதேவர் அவர்கள் மதுரை அடியான்களுக்கு எழுதிய கருத்து விளக்க அஞ்சலின் நகல்.
  3. “மண்டலப் பூசை வேண்டுகோள் மடலுக்குப் பதில்” - 24/07/1985இல் குருதேவர் அவர்கள் அ.வி.தி. தலைமைச் செயலாளர் பரமாச்சாரியார் திரு சேவுகன் அவர்களுக்கு எழுதிய அஞ்சலின் நகல்.
  4. “மண்டலப் பூசையில் செயல்விளக்கத் திருவோலை” - 25/07/1985இல் குருதேவர் அவர்கள் அ.வி.தி. தலைமைச் செயலாளர் திரு சேவுகன் அவர்களுக்கு எழுதிய அஞ்சலின் நகல்.
  5. “சித்தர் மகன், சித்தர் மகள் என்ற தகுதி பெறுவோர்க்கு அறிவுரைகள்” - 02/05/1985இல் குருதேவர் நத்தம் சித்தரடியாள் திருமதி சுமதி அருணாச்சலம் அவர்களுக்கு எழுதிய குருபாரம்பரிய அறிவுரை அஞ்சல்.
  6. குருதேவர் அவர்களின் மதுரைச் சுற்றுப் பயணத்திற்காகத் தயாரிக்கப்பட்ட அறிவிக்கையின் நகல்.

கட்டுரைகளை நேரடியாகப் படித்திட--->>>

இந்தக் கட்டுரைகளை PDF வடிவில் படித்திடலாம் >>>