விசும்பாத்திறர் புராணம்

சித்திரை மாதம் (April - 2017)

சித்தர் இராமாயணம் - V
விசும்பாத்திறர் புராணம்

  இன்று விசுவாமித்திரர் என்று குறிக்கப் படுபவர் யார்? எப்பொழுது வாழ்ந்தவர்? அவருடைய சாதனைகள் என்னென்ன? அவர் வாழ்ந்த காலத்தில் அவருடைய இயற்பெயர் என்ன? அவருடைய சாதனைகளால் பெற்ற பெயர் என்ன? அவர் பேசிய மொழி என்ன? ..... போன்ற செய்திகளை இந்தக் கட்டுரையில் படித்தறியலாம்.

  மேலும் இந்த விசும்பாத்திறர் செய்த சூழ்ச்சியினால் நிகழ்ந்ததே இராம-இராவணப் போரும் அதன் பின்னர் நிகழ்ந்தவையும் என்பதை இராமாயணக் குறிப்புக்கள் மூலம் அறியலாம்.

  வசிட்டருக்கும் விசுவாமித்திரருக்கும் இடையே நிகழ்ந்த பல போராட்டங்களில் ஒன்றை அடுத்த கட்டுரையில் படிக்கலாம்.

  சீதையின் கற்பை சந்தேகித்து இராமன் அவளை தீயில் இறங்கி வரச் சொல்லவில்லை! மாறாக, அவள் அரக்கர் குல மகள் என்பது தெரிந்ததால் மட்டுமே அவளை மானுட இனத்தில் ஏற்றுக் கொள்ளுவதற்காக தீயில் இறங்கி வரச் செய்தான் இராமன்.

முழுமையாகப் படித்திட....