மார்கழி மாதம் (December 2017)
இந்துமதம் என்பது என்ன என்று தெரியாமலேயே பல ஆன்மீகப் பேச்ச்சாளர்கள் தங்களுக்குக் கிடைத்த செல்வாக்கைப் பயன்படுத்தி பேசி வருகின்றார்கள். இதுபோல் திருமுருக கிருபானந்த வாரியார் பேசியதை, அதை அச்சிட்டு வெளியிட்ட பத்திரிகைச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு இந்துமதத் தந்தையாக செயல்படும் 12வது பதினெண்சித்தர் பீடாதிபதி, குருபீடம் அவர்கள் தரும் விளக்கம் இந்த வெளியீட்டில் உள்ளது.
இது 1983 மற்றும் 1985 ஆக இரு காலக்கட்டங்களில் சிறிய நூல் வடிவில் அச்சிடப் பட்ட புத்தகத்தின் கையெழுத்துப் பிறதியின் மறு வடிவமாக தரப்படுகின்றது.