இந்து வேதமும் இந்து மதமும்
ஐப்பசி மாதம் (October 2017)
இந்துவேதம் எனும் கொள்கையும், இந்துமதம் எனும் நடைமுறையும் செந்தமிழில்தான் உள்ளன
இந்த மாத இதழில் கீழ்க்காணும் கட்டுரைகளைப் படித்திடலாம்.
- இந்துவேதம் பரப்பும் நாயகத்திற்கு குருதேவர் அவர்கள் வரைந்த 'நலம் நாடும் செயல்விளக்கத் திருவோலை'. இந்த அஞ்சல் வடிவக் கட்டுரையில்தான் குருதேவர் இந்து வேதம் என்று ஏட்டில் எழுதப் பட்டிட்ட கொள்கையும், இந்து மதம் என்று செயல்வடிவில் இருக்கின்ற நடைமுறையும் அருளூறு அமுதச் செந்தமிழ் மொழியில்தான் உள்ளன என்பதை விளக்கி செயல்பட வேண்டிய விதத்தை விரித்துரைத்து உள்ளார்.
- 'மாற்றமே அறிவு வளர்ச்சி' என்ற தலைப்பில் உலகக் கம்யூனிச இயக்கத்தின் முன்னோடியான M.N.இராய் அவர்கள் சிந்தித்து தன் நெருங்கிய நண்பரான குருதேவர் அவர்களின் தந்தை திரு M.P.பிள்ளை அவர்களிடம் விளக்கிய கருத்துக்களை குருதேவர் அவர்கள் ஏட்டில் வடித்துத் தருகின்றார். இதுவே குருதேவர் அவர்கள் எழுத நினைத்த நூலின் குறிப்புக் கட்டுரை.
PDF கோப்பாகப் படித்திட இங்கே தொடரவும்.