இந்துமத வரலாற்றுச் சுருக்கம்
புரட்டாசி மாதம் (September-2017)
ஓர் இந்துமத வரலாற்றுச் சுருக்கம்
இந்த மாத வெளியீட்டில் கீழ்க்காணும் கட்டுரைகளைப் படிக்கலாம். இவை அனைத்தும் இந்து மதத்தின் வரலாற்றுச் சான்றுகளாகவே வழங்கப் படுகின்றன.
- இது வரை இந்த மண்ணுலகில் தோன்றிச் செயல்பட்டுள்ள பதினோரு இராசிவட்டத்துக் கருவூறார்கள் பற்றிய சில முக்கியக் குறிப்புக்கள். இந்த பதினோரு இராசிவட்டத்துக் கருவூறார்களே அவரவர்களின் காலக்கட்டத்தில் பதினெண்சித்தர் பீடாதிபதிகளாக பட்டம் ஏற்றுச் செயல்பட்டார்கள்.
- அரிச்சந்திரன் என்ற சூரியகுல மன்னனின் உண்மைப் பெயர் அருட்சந்திரன் என்பதே - அதற்குரிய விளக்கம்..
- புன்னைநல்லூர் மாரியம்மன் கோயில் எப்போது தோன்றியது என்பது பற்றிய விளக்கம்.
- பசும்பொன் முத்துராமலிங்கத் தேவர் ஒரு ஞானசித்தர், அவரை எப்படி வழிபட வேண்டும் என்ற விளக்கக் கட்டுரை.
- மேல்மருவத்தூர் ஆதிபராசத்தி பீடம் ஓர் இந்துமதக் கடவுளின் இருப்பிடமே! எனவே அதனைப் பற்றிய சில ஆய்வு வினாக்கள்.
- ஓர் இந்துமத வரலாற்றுச் சுருக்கம.
முழுமையாக PDF கோப்பாகப் படித்திட இங்கே தொடரவும்.