அன்புச் சேவுக! - 4
ஆவணி மாதம் (August - 2017)
அன்புச் சேவுக! - தொகுப்பு 4
ஆயுதப் போர் கூடாது; காயுதப் போர்தான் தேவை!
'அன்புச் சேவுக!' என்ற தலைப்பில் குருதேவர் எழுதி அச்சிட்டு வெளியிட்ட கட்டுரைகள் மூன்றும் (3), கையெழுத்துப் பிறதிகளாக கிடைத்த கட்டுரைகள் இரண்டும் (2) இந்தத் தொகுப்பில் உள்ளன.
உள்ளடங்கியுள்ள கட்டுரைகள்:
- குருதேவர் உலகியல் பணி துவங்கி 12ஆவது ஆண்டு நிறைவுச் செய்தி.
- மதத்துக்கு உட்பட்டது அரசா? அரசுக்கு உட்பட்டது மதமா?
- யார் வேண்டுமானாலும் பதினெண்சித்தர் பீடத்தின் வாரிசாகலாம்! பதினெண்சித்தர் பீடத்தின் வாரிசுகள் யாராகவும் மாறலாம்!
- உடனடியாகத் தேவையான சிந்தனைப் போக்கு.
- ஆயுதப் புரட்சியல்ல! காகிதப் புரட்சி!
PDF கோப்பாகப் படித்திட இங்கே தொடரவும்....