2015 - சூன்

திருமூலர் தரும் குரு வழிபாடு

 இந்த இதழில் திருமூலர் தமது திருமந்திறம் என்ற நூலில் குரு என்பவரின் முக்கியத்துவம் பற்றிக் கூறியுள்ளவைகள் முதல் கட்டுரையாக இடம் பெறுகின்றது.

  அத்துடன் திருஞானசம்பந்தர் பற்றிய சிறு கட்டுரையும், சந்தானாச்சாரியார்கள் பற்றிய ஒரு சிறு விளக்கக் கட்டுரையும் மெய்யான இந்துமதத்திற்கான சான்றுகளாக வழங்கப் படுகின்றன.

PDF கோப்பாகப் படித்திடவும்.

பக்கங்களை நேரடியாகப் படித்திடலாம்.