1. 'சைவ சமயமே சித்தர் நெறி' என்ற தலைப்பில் 1974இல் குருதேவர் எழுதிய அஞ்சல் வடிவக் கட்டுரையின் மறு பகுதி.
2. 'தொல்காப்பியத்தில் உலகின் தோற்றமும், உயிரின் வளர்ச்சியும்' - 1972இல் பெரியகுளம் திரு வெற்றிவேல் என்பவருக்கு குருதேவர் எழுதிய அஞ்சல் வடிவக் கட்டுரை.