சூன் மாதம்.
பதினெண்சித்தர் பீடாதிபதியின் பதினெட்டு அருளாட்சி ஆணைகள் - இரண்டாம் பகுதி.
தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண்சித்தர் பீடாதிபதி குருமகாசன்னிதானம் ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்கள் பிற்காலச் சோழப் பேரரசின் மன்னன் அருள்மொழித் தேவன் எனும் இராசராச சோழனுக்கு அவனது இறுதிக் காலத்தில் வழங்கிய அருளாட்சி ஆணைகள் இவை.