ஏப்பிரல்

கோயில் ஒழுங்கு - புத்தகம்.

அன்புச் சேவுக! - 'அரசியலுக்கு உட்பட்டது மதமா? மதத்துக்கு உட்பட்டது அரசியலா?

தமிழினத் தாழ்ச்சி நிலை தொடர்ச்சி நிலையாவது ஏன்? என்ற தலைப்பில் உள்ள புத்தகத்திலிருந்து சில பகுதிகள்.

1. பிறாமணர் எனும் வட ஆரியரின் ஊடுருவலால் தமிழர் வீழ்ச்சி.

2. ஆரிய மாயையால் அன்னியர்களே தமிழரின் வழிகாட்டிகள் ஆனார்கள்.

3. தமிழினத் தலைவர்களின் தோல்வி.

4. சமயத்துக்கும் சமுதாயத்துக்கும் போர்! போர்! போர்!

5. தமிழர்களின் அரசியல் நிலையின் கேவலங்கள்.

6. அரசியல் மோசடிகளை வெல்லக் கூடிய தத்துவத் தலைமை தேவை.

7. தமிழினத் தாழ்ச்சியைப் போக்கக் கூடியது சமுதாய உணர்ச்சியா? அரசியல் உணர்ச்சியா?

நேரடியாகப் படித்திட இங்கே click செய்யவும்.

PDF கோப்பாகப் பெற்றிட இங்கே click செய்யவும்.