இங்கே உள்ளீர்கள் : ஆனி மாத வெளியீடு
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

ஆனி மாத வெளியீடு

தாய்மொழிப் பற்றுள்ளவனே அந்தணன்

உள்ளுறையும் கட்டுரைகள்


1. “தாய்மொழிப் பற்றுள்ளவனே அந்தணன்” - 3/4/1985இல் அருள்மிகு பரமாச்சாரியார் திரு நெ.சேவுகன் அவர்கள் குருவாணை பெற்று திருவருட்செல்வர் திரு ABT மகாலிங்கம் அவர்களின் மடலுக்கு எழுதிய பதில் மடல்.
2. “கலியுக ஆன்மீக ஆசானுக்கு தரப்படும் அறிவுரை” - 10/5/1985இல் அருள்மிகு பரமாச்சாரியார் திரு நெ.சேவுகன் அவர்கள் துறையூரில் உள்ள அகத்தியர் சன்மார்க்க சங்கத்தினருக்கு விடுத்த விளக்க மடல்.
3. “அருளுலகச் சர்வாதிகாரம் அமைத்தே தீருவோம்” - 13/6/1985இல் பிறமாச்சாரியார் திரு சி.கவிக்குமார் அவர்கள் திருச்சிராப்பள்ளி வேல்முருகன் ஆசிரமத்தைச் சேர்ந்த திரு P.சீனிவாசன் அவர்களுக்கு வரைந்த பதில் மடல்.
4. “அருளாட்சிப் பணி இருளகற்றும் கண்டிப்புக் குருவாணைத் திருவோலை” - 12/2/1985இல் குருதேவர் அவர்கள் மதுரையைச் சேர்ந்த அடியான்கள் அனைவருக்கும் எழுதிய அஞ்சல்.
5. “அருளாட்சி அமைப்பு அழைப்பு அறிவிப்பு” - 1986இல் காரைக்குடிச் சுற்றுப்பயணத்திற்காக தயாரிக்கப்பட்ட அறிவிக்கையின் நகல்.

 

 

இந்த மாத இதழினை PDF கோப்பாகப் படித்திட இங்கே தொடரவும்...

மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

 "உலகின் முதல் இனமும், விண்ணக மொழி இனமுமாகிய தமிழினத்தின் மூலம் 43,73,086 ஆண்டுகளுக்கு முன் பதினெண்சித்தர்களும், பதினெட்டாம்படிக் கருப்புக்களும், உடன் வந்த பிறரும் வழங்கிய உண்மையான இந்துமதத்தின் (சித்தர் நெறி) அடிப்படையில் விருப்பமுள்ள தனிமனிதர்களை அருளாளர்களாக்கி அருட்பணியாற்றும் திட்டம் செயல்படுத்தப் படுகிறது.
 "மெய்யான இந்துமதத்தின் மூலமே அருளுலக பொருளுலக கேடுகளை அகற்ற முடியும்! சித்தர் நெறி எனும் இந்துமதத்தை உணர்ந்து செயல்பட வாரீர்! வாரீர்!! வாரீர்!!!"

 "... இம்மண்ணுலகம் தோன்றுவதற்கு முன்பே அண்டபேரண்டங்களில் வாழ்ந்து வரும் பதினெண்சித்தர்களின் சாதனைகளும், போதனைகளுமே இந்துமதம் எனும் சித்தர்நெறி. இன்றைய அமுதத் தமிழ்மொழி அண்டபேரண்டமாளும் பதினெண்சித்தர்களின் அருளாட்சி மொழியேயாகும். இந்த மொழியும், இந்துமதமும்தான் இம்மண்ணுலகில் உள்ள மதங்களுக்கும், மொழிகளுக்கும் தாய்; ..."

 

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |