இங்கே உள்ளீர்கள் : ஆவணி மாத வெளியீடு
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

ஆவணி மாத வெளியீடு

கையெழுத்துப் பிறதி நூலக அமைப்புக் குருவாணை

உள்ளுறைக் கட்டுரைகள்
  1. “கையெழுத்துப் பிறதி நூலக அமைப்புக் குருவாணை” - 20/07/1985இல் குருதேவர் அவர்கள் கோவில்பட்டி சித்தரடியான் இரமேசு என்பவருக்கு எழுதிய அஞ்சலின் நகல்.
  2. “தீர்மானங்களுக்குப் பதில்” - 24/07/1985இல் குருதேவர் அவர்கள் மதுரை அடியான்களுக்கு எழுதிய கருத்து விளக்க அஞ்சலின் நகல்.
  3. “மண்டலப் பூசை வேண்டுகோள் மடலுக்குப் பதில்” - 24/07/1985இல் குருதேவர் அவர்கள் அ.வி.தி. தலைமைச் செயலாளர் பரமாச்சாரியார் திரு சேவுகன் அவர்களுக்கு எழுதிய அஞ்சலின் நகல்.
  4. “மண்டலப் பூசையில் செயல்விளக்கத் திருவோலை” - 25/07/1985இல் குருதேவர் அவர்கள் அ.வி.தி. தலைமைச் செயலாளர் திரு சேவுகன் அவர்களுக்கு எழுதிய அஞ்சலின் நகல்.
  5. “சித்தர் மகன், சித்தர் மகள் என்ற தகுதி பெறுவோர்க்கு அறிவுரைகள்” - 02/05/1985இல் குருதேவர் நத்தம் சித்தரடியாள் திருமதி சுமதி அருணாச்சலம் அவர்களுக்கு எழுதிய குருபாரம்பரிய அறிவுரை அஞ்சல்.
  6. குருதேவர் அவர்களின் மதுரைச் சுற்றுப் பயணத்திற்காகத் தயாரிக்கப்பட்ட அறிவிக்கையின் நகல். Gurudevar

அச்சு வடிவத்தில் உள்ள புத்தகத்தினை pdf கோப்பாகப் படித்திட இங்கே தொடரவும்>>>

மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

முதல் கீதை

“... இந்த முதல் கீதை, முதலாம் விசயாலயனுக்காக எழுதப்பட்டது. இக் கீதை அவனாலும், அவனுடைய நண்பர்களாலும், தோழர்களாலும், பட்டாளத்தாலும், படையாலும் ... மாதத்திற்குப் பலமுறை படிக்கப்பட்டதால்தான்; உறையூரிலும், உத்திரமேரூரிலும், கரூரிலும், கோவிலூரிலும் (அரியலூர்க் கோவிலூர்), திருக்காட்டுப் பள்ளியிலும், குலக்குடியிலும் (முசிறி வட்டம்), முடிகண்ட சோழபுரத்திலும், கொல்லி மலையிலும், பொதிகை மலையிலும், ... அருளாட்சி மலர்ச்சிக்கும், வளர்ச்சிக்கும் பாசறைகள், பாடிவீடுகள், நாற்றங்கால்கள், கருவறைகள், குருகுலங்கள், ... அமைந்திட்டன....” 

கருவூறார் வழிவந்த கண்டப்பக் கோட்டைச் சித்தர் ஏளனம்பட்டியார்

 

குருபாரம்பரிய வாசகம்

“... குருதேவர் என்பவர் யாருக்கும் முதலாளியாகவோ, தலைவனாகவோ இருக்க விரும்புகிறவர் அல்ல. அவர்கள் அனைவருக்குமே நலம் விளைவிக்கும் தொழிலாளியாகவும், தொண்டர்களாகவும் இருப்பவர்களே; அவர்களுடைய வாக்கும், வாசகமும், நோக்கும், போக்கும், ஊக்கும்..... அனைவரின் நலிவு, மெலிவு, முடக்கம், ஒடுக்கம், தொல்லை, துன்பம், தோல்வி, கவலை, ஏக்கம், ஏமாற்றம், புரியாமை, அறியாமை, இல்லாமை, இயலாமை, ... முதலிய குறைகளை அகற்றுவதற்காகத்தான் பயன்படுபவை...."

 

 

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |