இங்கே உள்ளீர்கள் :  முகப்பு > 2015 வெளியீடுகள் > 2015 - மார்ச்சு
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

2015 - மார்ச்சு

தமிழர்களின் மந்திரங்களில் பிறமண்ணினர்கள் புகுத்திய குழப்பங்கள்.

 43,73,116ஆம் ஆண்டு பங்குனி மாத வெளியீட்டில் தமிழர்களின் காயந்திரி மந்திர, மந்தரங்களில் பிறமண்ணினர்கள் ஏற்படுத்திய குழப்பங்களை விளக்கும் வண்ணம் சீவ காயந்திரி மந்திரம் வெளியிடப் பட்டுள்ளது. இந்த வெளியீட்டில் உள்ள கட்டுரைகள்:

 1. சீவ காயந்திரி மந்திர செயல் விளக்கச் சித்தாந்தம்.

 2. சீவ காயந்திரி மந்திரம் பற்றிக் குருபாரம்பரியச் செய்தி.

 3. சத்திகள் எத்தனை வகை?

 4. நமது தாயகம்.

நேரடியாகப் PDF வடிவில் படித்திட ...

பக்கங்களை படங்கள் வடிவில் படித்திட ....

« முந்தைய பக்கம் மேலே அடுத்த பக்கம் »

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி  ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங்கரைக் கருவூறார் அவர்களின் வழி வந்த வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதுகளுள் ஒரு சமாதி உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, அண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காகத் தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக, அருட்பேரரசாக பிற்காலச் சோழப் பேரரசை உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் போர்க்கால, போர்க்கோலத்தில் வீற்றிருக்கின்றார்.

மேலே
பக்கம்
உள்ளே
செய்தி
மேலே
பக்கம்
உள்ளே
செய்தி

|| குருதேவர் வலைத்தளம் || குருதேவர் அச்சிட்டவை || இந்து வேதம் ||

Powered by CMSimple | Template: ge-webdesign.de |