2015 - பிப்ரவரி

தமிழர்களின் முன்னோர் வழிபாடு பிறமண்ணினர்களால் கெடுக்கப் பட்ட விதங்கள்.

 43,73,116ஆம் ஆண்டு மாசி மாத வெளியீட்டில் தமிழர்களின் அமாவாசை விரதம் என்பது இந்த நாட்டிற்கு 2500 ஆண்டுகளுக்கு முன் வந்த அன்னியர்களால் எப்படி எல்லாம் தடுத்துக் கெடுக்கப் பட்டது என்பதை விளக்கும் கட்டுரை இடம் பெறுகின்றது.

 1. அமாவாசை விரதமும் சுடுகாட்டுப் பூசையும்.

 2. உண்மையான இந்துமத உயர்ச்சிக்காக வட ஆரிய வேதநெறிக்குக் கண்டிப்பு.

3. அருளுலக இருளகற்றும் அறிவிக்கை.

4. சிவராத்திரி பற்றி இந்துவேதம் கூறும் செய்திகள்.

நேரடியாகப் PDF வடிவில் படித்திட ...

பக்கங்களை படங்கள் வடிவில் படித்திட ....