2015 - டிசம்பர்

அருள்மிகு சொல்லடி நாயனார் தந்தை பெரியார் ஈ.வெ.ரா.

  நாத்திகத் தலைவராகக் கருதப்படும் தந்தை பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் உண்மையில் ஆத்திகத் தலைவரே! அவருடைய முயற்சிகள் தமிழினத்தை தன்மான உணர்வு பெறச் செய்ய வேண்டும் என்பதை தமிழர் தம் மதத்தைப் பற்றிச் சிந்தித்தால்தான் முடியும் என்ற நோக்கில் இருந்தன. விளக்கங்களை இந்த இதழில் உள்ள கட்டுரைகளின் மூலம் பெறலாம்.

1. 64வது நாயனாராகத் திரு அவதாரம் செய்த தந்தை பெரியார் ஈ.வெ.ரா.

2. சித்தர் நெறிச் செல்வரே பெரியார் ஈ.வெ.ரா.

3. பெரியார் ஈ.வெ.ரா. ஓர் ஆத்திகத் தலைவரே!

4. பெரியார் ஈ.வெ.ரா. அவர்களே தாம் ஒரு நாத்திகர் அல்ல என்பதைப் பொதுக்கூட்டங்களிலேயே விளக்கி உரைத்துள்ளார்.

5. பெரியார் ஈ.வெ.ரா.வை இ.ம.இ.யின் கௌரவத் தலைவராக ஏற்றல்.

6. பெரியார் ஈ.வெ.ரா. அவர்கள் காலடி ஆதிசங்கரரின் மறு அவதாரமே!

இந்த இதழை PDF கோப்பாகப் படித்திடலாம்.