2015 - சூலை

மெய்யான இந்துமதம் ஈன்றெடுத்த தொழுகை முறை பற்றிய விளக்கம்

  தொழுகை முறை தமிழர்களுடைய மதமான மெய்யான இந்துமதத்திற்கே உரியது. அதற்கான குருபாரம்பரிய விளக்கங்கள் இந்த இதழின் சிறப்பான கட்டுரையில் உள்ளன.

 கடவுளர்களில் ஆண்கடவுள் என்றால் தாடி மீசை இல்லாதவர்களாகவே ஓவியங்களில் காட்டப் படுகின்றன. இது தவறானது என்பதை விளக்கும் கட்டுரையும், தமிழ் எழுத்தின் வரி வடிவங்களில் புதிய மாற்றங்களைக் கொணர்வது தவறு என்று விளக்கும் கட்டுரையும் உள்ளன.

 ஒன்பது கோள் நாயகனாகிய சனீசுவரரை வழிபடும் விதமும் பூசைமொழிகளும் வழங்கப் பட்டுள்ளன.

 திராவிடக் கழகம் என்பது கடவுளை மறுக்கும் இயக்கம் என்பது தவறானது என்பது ஒரு கட்டுரையில் விளக்கப் படுகின்றது.

PDF கோப்பாகப் படித்திடலாம்.

அப்படியே பக்கங்களைப் படங்களாகவும் படித்திடலாம்.