2015 - சனவரி

சாதி வேற்றுமைகளால் தமிழர்கள் பிறமண்ணினரிடம் அடிமையான இழிநிலை.

 இந்த இதழில் தமிழர்களின் இந்து மத இந்தியாவாகிய இத் திரு நாட்டிற்குள் வந்த அன்னியர்கள், அதாவது பிறமண்ணினர்கள், அதாவது பிறாமணர்கள் சாதி என்ற புதிய முறையை வஞ்சகமாக உண்டாக்கி ஏமாற்றிய விதங்கள் விளக்கப் படுகின்றன.

 1. சித்தர் நெறியும் சாதி இன மொழி வெறிகளும்.

 2. மெய்யான இந்துமதத்தில் சாதி வேற்றுமைகளே கிடையாது.

 3. சாதிகளை ஒழித்தேயாக வேண்டிய கட்டாயச் சூழ்நிலை.

 4. அருணகிரியார் வரலாற்றில் பொய்யான hஇந்துமதத்தின் ஆபாசக் கற்பனை.

நேரடியாக PDF கோப்பாகப் படித்திடலாம்.

அல்லது imagesஆக இங்கே படிக்கவும்.