2015 - ஏப்பிரல்

அருளுலக ஆட்சி மொழி தமிழ்மொழியே!

  மெய்யான இந்துமத ஆண்டு 43,73,116இல் சித்திரை மாத வெளியீட்டில் தரப்பட்டுள்ள கட்டுரைகள் விவரம்:

 1. சூரிய காயந்திரி மந்தர, மந்திரங்கள். - சூரியனை வழிபட உதவும் பூசைமொழிகளில் பிறமண்ணினர்கள் புகுத்திய குழப்பங்களை விளக்கிடுகின்றது.

 2. குருநிலையும் ஒன்பது கோள் நிலையும் - வானியல், விண்ணியல், பஞ்சாங்கம் பற்றி விளக்கிடும் கட்டுரை.

3. ஆதிசங்கரர் அத்வைத வாதியா? - அத்வைதம் என்பது என்ன என்று விளக்கிடும் கட்டுரை.

4. அருளுலக ஆட்சி மொழி - தமிழை மறுத்து கிருபானந்த வாரியார் பேசிய பேச்சுக்கு விளக்கம் தரும் கட்டுரை.

5. இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் கொள்கை விளக்கப் பாடல் - முதல் விசயாலயச் சோழனின் காலத்தில் தமிழகம் எங்கும் பரவலாகப் பயன்படுத்தப் பட்ட பாடல்.

PDF கோப்பாகப் படித்திடலாம்.

பக்கங்களை படங்கள் வடிவிலும் படிக்கலாம்.