நீங்கள் இங்கே உள்ளீர்கள் : ஆரம்பப் பக்கம் > 2013 வெளியீடுகள்

2013 வெளியீடுகள்

   இந்த ஆண்டில் 12 வெளியீடுகள் அச்சிடப் பட்டன. சனவரி முதல் டிசம்பர் வரையிலான 12 இதழ்கள் உள்ளன. பக்கத்தில் இருக்கும் 'உள்ளுறை' பகுதியின் மூலமாக அவற்றை எடுத்துப் படிக்கலாம்.கட்டுரைகளின் தலைப்புக்கள்

 சித்தர்கள் மாநாடு பாகம் 2.

வடலூர் வள்ளலாருக்காக மறு சிந்தனை - ஈரோடு கதிர்வேலுக்கு கொடுத்த விளக்கம்.

இராமலிங்க அடிகளாரைப் பற்றி குருதேவர் சுருக்கமாகக் கூறியவை.

இராமலிங்க அடிகளார் பற்றிய புதிய கண்ணோட்டம்

இராமலிங்கரியலும், இராமகிருட்டிணரியலும்

அன்புச் சேவுக! இராமலிங்கரையும், இராமகிருட்டிணரையும் பற்றிய ஆய்வு.

இராமகிருட்டிணரியம்

கோசலையாற்றங்கரையில் ஓர் இராமகிருட்டிண மடம்.

சென்னை செம்பியம் திரு வி..நகரில் உள்ள ஒரு வள்ளலார் பசணை மடத்தில் ஆற்றிய உரையின் பகுதி.

வடலூர் சன்மார்க்க சங்கத்தினர் இராமகிருட்டிணர் மடம் போல் உலகளாவிச் செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தி ஒரு பொதுமேடையில் ஆற்றிய உரை.

இராமலிங்க அடிகளார் வாழ்வியல் நிலைகளை ஆய்வு செய்து நிகழ்த்திய உரை.

இராமலிங்க அடிகளார் சிவபெருமானைக் கண்ட நிகழ்ச்சி பற்றிய ஆய்வு.

மதுரை இரசினி ஓம் என்ற சித்தரடியாள் கேட்ட கேள்விகளுக்கு குருதேவர் தந்த விளக்கங்கள் - ஞானக்காட்சி பற்றிய விரிவான விளக்கம், பெயரியல் என்ற கலையைப் பயன்படுத்தும் விதம், குருதேவர் என்பவர் யார் என்பதன் விளக்கம், தாலியோகம் செயல்படுத்தும் விதம், பங்காரு அடிகளார் இயக்கமும் குருதேவரின் இந்து மறுமலர்ச்சி இயக்கமும் எப்படி வேறுபடுகின்றன என்ற விளக்கம், பலி கொடுப்பது பாவமா? என்பதன் விளக்கம்.

கடவுளை வழிபடுவோர் கழக விளக்க அறிக்கை

சித்தர்கள் வரலாறும், இந்து மறுமலர்ச்சி இயக்கமும் - 1982இல் அச்சிடப்பட்ட சிறு நூல்.

இந்து மத மறுமலர்ச்சியே இந்தியாவின் செழுச்சி - முன்னுரை

இந்து மறுமலர்ச்சி இயக்க விளக்கச் சுருக்கம்

இந்து மறுமலர்ச்சி இயக்க வீர முழக்கங்கள்

அரச பாரம்பரியம் - சித்தர்கள் தரும் வரலாற்றுச் செய்திகள்.

இயக்க வளர்ச்சி நிலை - குருதேவரின் விளக்கம்

இந்துமத நிறுவனங்களைத் தோற்றுவித்திட ...

குருதேவரின் 49வது ஆண்டுப் பிறந்த நாள் செய்தி.

இன்றைய நிலையில் இந்து மறுமலர்ச்சி இயக்கத்தின் அவசியம். ...யின் கொள்கை, குறிக்கோள், செயல்திட்டம்

... பிறந்த நாள் செய்தி

இந்துமத எழுச்சி வாசகம்

குருதேவர தமது 49வது பிறந்த நாளில் சித்தரடியான் திரு இரவிமணிக்கு விடுத்த மடல்.

புரிந்து கொள்ள வேண்டிய சிந்தனைகள் (... வீரர் சிந்தனைக்கு)

குருதேவர் இளங்கவிஞருக்கு எழுதிய அறிவுரைக் கவிதை.

இந்துமதத்தைப் பற்றிய பேருண்மைகளில் சில.

இந்து மறுமலர்ச்சி இயக்கமும் பண்பாட்டுப் புரட்சியும் - தேர்தலின் நான் வேதம்

புரட்சி பிறந்தது இந்நாட்டில் - புரட்சியின் புலம்பல்

...யின் செயல்விளக்க அறிக்கை

இந்து வேதம்

நாடும் ஏடும் கேடு நீங்க ... (... கொள்கை விளக்கப் பதிப்புரை)

கெளரவத் தலைவர் தந்தை பெரியார் ஈ.வெ.ரா.விற்குப் பாராட்டுரை

புரட்சி மயங்கக் கூடாது ...

... நிர்வாகக் கட்டமைப்பு

மார்கழி மாதம் பீடை மாதம் என்பது சரியா?

தீபாவளிக்கும் நரகாசுரனுக்கும் தொடர்பில்லை

ஒளி வணக்கமே இந்து மதம்.

கார்த்திகைத் திருநாள் எதற்கு?

இந்து வேத முன்னேற்றக் கழகம் தரும் இந்துவேத பாலபாடம்; "இந்து வேத விழியும், இந்து மதம் வழியும்"

இந்து வேத முன்னேற்றக் கழகத்தின் கொள்கை விளக்கச் சுருக்கம்

உள்ளுறை

எங்களது குருதேவர்

 Gurudevarதஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி அவர்களின் விந்து வழி வாரிசே எங்களது குருதேவர். இவர் காலத்தில்தான் விண்ணும் மண்ணும் இணையும் என்ற ஏட்டுச் செய்தி இருப்பதால் குருதேவர் அவர்கள் எண்ணற்ற மானுடர்க்கு அருளை வழங்கி பேரருட்கொடை வள்ளலாகத் திகழ்கின்றார்.  சென்னையை அடுத்த செங்குன்றத்திலிருந்து 6 கல் தொலைவில் உள்ள காரணோடை என்ற இடத்தில் இவரது எண்ணற்ற சமாதுகளுள் ஒரு சமாதி உலகறிய அமைந்துள்ளது.

 அருளாட்சி நாயகம்

11th Pathinen Siddhar Peedamஅண்டபேரண்ட அருட்பேரரசர், இந்து வேத நாயகம், இந்து மதத் தந்தை, 11வது பதினெண் சித்தர் பீடாதிபதி, தஞ்சைப் பெரிய கோயிலைக் கட்டிய ஞாலகுரு சித்தர் காவிரியாற்றங் கரைக் கருவூறார் அவர்கள் கி.பி.785 முதல் கி.பி.1040 வரை செயல்பட்டார். இவரே பிற்காலச் சோழப் பேரரசின் தந்தையும் அரசகுருவும் ஆவார். தமிழர்களுக்காக தமிழனே ஆளக் கூடிய ஒரு பேரரசாக உருவாக்கி வளர்த்தார். தஞ்சைப் பெரிய கோயிலில் நிலவறையில் வாழ்கின்றார்.